வெள்ளி, 22 அக்டோபர், 2010

அறிமுகம்

புங்குடுதீவு  மக்கள் நூலகம் 
அன்பு நெஞ்சங்களே .
படைப்புக்கள் என்னும் இந்த இணையதளம் மிகுந்த சிரமத்தின் மத்தியில் கூடுதல் நேரத்தை செலவழித்து முற்றுமுழுதான ஓரு பெரிய நூலகம் போன்று அமைக்கப்பட்டுள்ளது.இதனை நெஞ்சில் நிறுத்தி எமது புலம்பெயர்ந்த இயந்திரமய வாழ்வில் நீங்கள் இதன் முழுப்பயனையும் அடைய முயற்சி செய்வீர்கள் என்ற நம்பிக்கையில் தொகுத்திருக்கிறேன்.ஒவ்வொரு புத்தகத்தின் பெயரின் மீதும் உலாவியின் இடப்பக்கம் அழுத்துவதன் மூலம் முழுப் புத்தகமும் படிக்கும் வகையில் திறந்துகொள்ளும் கீழே சென்று இறுதியில் உள்ள பழைய இடுகைகள் என்ற சொல்லின் மீது அழுத்துவதன்  மூலம் மேலதிகமான பக்கங்கள் திறக்கும் .நூலகம் இணையத்தாருக்கும் எங்கள்
நன்றிகள்.
அன்புடன் சிவ-சந்திரபாலன்

எழுத்து அ முதல் ஆ வரைஅ---------ஆ தொடர்ச்சி.
a

அ தொடர்ச்சி.